“எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது.” என்னுடைய தோழி ஏப்ரல் ரகசியம் சொல்ல விரும்பும்பொழுது (அவளுடைய ரகசியங்கள் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. உண்மையில் அவை ரகசியங்களே அல்ல) அவள் குனிவது போலவே, அது முன்னோக்கி குனிந்து இருந்தது. “ நான் இங்கு இருப்பதை வேறு யாருக்கும் நீ சொல்லவில்லை என்றால் உன்னுடைய கண்களை நான் சரி செய்து தர முடியும்.” “இந்த ஊரை விட்டு ஓடி விடு.” அது கண்களை இருமுறை சிமிட்டியது. “நானும் அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்” “நான் என்ன சொல்ல வர்றேன்னா, உன்னால அதைச் செய்ய முடியாது.” “ஏன் முடியாது?” “யாராலயும் என்னுடைய கண்களை சரி செய்ய முடியல. கண்ணாடி மட்டும் தான் போட முடியுது.” “என்கிட்ட சில சக்திகள் இருக்கு. அதை நீ பார்க்கலாம். ஆனா…” “… உன்ன பத்தி யார்கிட்டயும் நான் சொல்ல கூடாது.” “ஆமாம். அதுதான் முக்கியமானது. அதுதான் அடிப்படையானது.” “நீ என்ன குருடாக்கிடமாட்ட அப்படின்னு நான் எப்படி நம்புறது? வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, மொத்தமாக பொய் பேசி தொலைபேசி மூலமாக பொருட்களை விக்கிறவங்கள்ள ஒருத்தர்தானே நீ.” அது மீண்டும் குரலை ஏற்றி, இறக்கி பேச ஆரம்பித்தது. “எனக்கு எந்த துன்பமும் செய்யாத ஒரு உயிரிடம் நான் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்.” “அப்ப நான் உன்னை துன்புறுத்தினால், நீ என்னை குருடாக்கிடுவிடுவாய்.” “அது தேவையை அறிந்து செய்வது.” “இப்ப என் கண்களை நீ சரியாகி கொடுத்தால், பிறகு, நான் யாருகிட்டயும் உன்னப்பத்தி சொல்லலைன்னா , நீ எங்க நிலத்தை விட்டு போயிவிடுவாய்?” “ஆமாம். அதுதான் மையப்புள்ளி.” | Entry #38272 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
14 | 3 x4 | 1 x2 | 0 |
|
[...] “நான் ஒன்றை முன்மொழியப் போகிறேன்.” எனது தோழி ஏப்ரல் தனது இரகசியங்கள் எதுவும் நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னிடம் கூறுவதற்கு என்னை நோக்கி சாய்வாளே, அதைப்போல அது என்னை நோக்கி சாய்ந்தது. “நான் இங்கே இருப்பதை நீ யாரிடமும் சொல்லாவிட்டால் உன்னுடைய கண்களை என்னால் சரிபடுத்த முடியும்” “இடத்தை விட்டு வெளியேறு!” அது இருமுறை கண்களைச் சிமிட்டியது. “நானும் அதை தானே செய்ய முயற்சித்து வருகிறேன்.” “நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உன்னால் அதை செய்ய முடியாது!” “ஏன் முடியாது?” “ஏனென்றால் மூக்குக் கண்ணாடி அணிவதைத் தவிர எனது கண்களை வேறு யாராலும் சரிபடுத்த முடியவில்லை.” “என்னிடம் சில குறிப்பிட்ட திறமைகள் உள்ளன. நீ பார்க்கத்தான் போகிறாய், ஆனால்…” “…உன்னைப் பற்றி நான் யாரிடமும் சொல்லக்கூடாது அவ்வளவு தானே?” “முக்கியமாக சொல்ல வந்ததே அதை தான், அதுதான் மையம்.” “நீ என்னை குருடாக்கி விடமாட்டாய் என்பது எனக்கு எப்படி தெரியும்? தொலைபேசியில் பொருள் விற்கும் டெலிமார்க்கெட்டர்கள் சிலர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டுக்கொண்டிருப்பதைப் போல நீயும் இருக்கலாம் அல்லவா.” அது தொடர்ந்து விட்டு விட்டு பேசிக்கொண்டே போனது. “எனக்கு எந்தவொரு தீங்கும் செய்யாத ஓர் உயிருக்கு நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.” “அதாவது நான் உனக்கு தீங்கு செய்திருந்தால், உன்னால் என்னை குருடாக்கி விட முடியும் அதானே?” “அதை தேவைக்கேற்பதான் சொல்ல முடியும்.” “நீ எனது கண்களை சரிசெய்வதோடு, நான் உன்னைப்பற்றி யாரிடமும் சொல்லாவிட்டால், நீ எங்களது வயல்களை விட்டுப் போய்விடுவாயா?” ”முக்கியமாக சொல்ல வந்ததே அதை தான்!” [...] | Entry #38243 — Discuss 0 — Variant: Malaysiamalatam
Voting points | 1st | 2nd | 3rd |
---|
9 | 1 x4 | 2 x2 | 1 x1 |
|
[...] "என்னிடம் ஒரு விண்ணப்பம் உள்ளது." அது என் தோழி ஏப்ரல் போல முன்னோக்கி சாய்ந்து செய்யும் அவள் ரகசியத்தை சொல்ல விரும்பும்போது, அவளுடைய ரகசியங்கள் கூட எதுவும் நன்றாக இல்லை. அல்லது கூட உண்மையான ரகசியங்கள். "நான் இங்கே இருக்கிறேன் என்று நீ யாரிடமும் சொல்லவில்லை என்றால், நான் உன் கண்களை சரி செய்வேன்." "ஊரை விட்டு வெளியே போ!" அது இரண்டு முறை கண்களை சிமிட்டியது. "நானும் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்." "நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உன்னால் அதை செய்ய முடியாது!" "ஏன் முடியாது?" "சரி, என் கண்களை யாராலும் சரி செய்ய முடியாது, இந்த கண்ணாடிகளை தவிர." "எனக்கு சில திறமைகள் உள்ளன. நீ பார்ப்பாய், வழங்கப்பட்டது..." "...நான் உன்னைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டேன்?" "அதுதான் இதயம், அதுதான் கரு." "எனக்கு எப்படி தெரியும் நீங்கள் என்னை குருடாக்க மாட்டீர்கள் என்று? நீங்கள் தொலைசந்தைபடுத்துபவர்களுள் ஒருவராக இருந்து கொண்டு வாக்குறுதிகளை கொடுக்கலாம் ஆனால் அது முற்றிலும் பொய்யானது." அது முடிகளை எடுக்கவும் ஆரமித்தது, பின்பு முடிகள் எடுப்பதை நிறுத்தியது. "எனக்கு தீங்கு செய்யாத எந்த ஒரு உயிரிரினத்திற்கும் நான் தீங்கு செய்ய மாட்டேன்." "நான் உனக்கு தீங்க விளைவித்தேன் என்றால், நீ என்னை தாரளமாக குருடாக மாற்றலாம்?" "அது அடிப்படையில் அவசியமாய் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்." "மற்றும் நீங்கள் என்ன கண்களை சரிசெய்தால், மற்றும் நான் உங்களை பற்றி யாருக்கும் சொல்ல மாட்டேன், நீங்கள் எங்கள் இடத்தை விட்டு வெளியேறலாம்?" "அது அதுதான் இதயம்!" [...] | Entry #37843 — Discuss 0 — Variant: Indiainditam
Voting points | 1st | 2nd | 3rd |
---|
5 | 1 x4 | 0 | 1 x1 |
|
[...] "எனக்கு ஒரு திட்டம் உள்ளது." அவளது ரகசியங்கள் எதுவும் நல்லதாக இல்லாவிட்டாலும், என் தோழி ஏப்ரல் அவள் ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புவதைப் போல அது முன்னோக்கி சாய்ந்தது. அல்லது உண்மையில் ரகசியங்கள் கூட. "நான் இங்கே இருக்கிறேன் என்று நீங்கள் யாரிடமும் சொல்லவில்லை என்றால், நான் உங்கள் கண்களை சரிசெய்ய முடியும்." "ஊருக்கு வெளியே போ!" அது ஒன்றிரண்டு முறை கண் சிமிட்டியது. "அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்." "நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் அதை செய்ய முடியாது!" "ஏன் கூடாது?" "சரி, கண்ணாடியைத் தவிர வேறு யாராலும் என் கண்களை சரிசெய்ய முடியவில்லை." “எனக்கு சில திறமைகள் உள்ளன. நீங்கள் பார்ப்பீர்கள், வழங்கப்படும்…” "...நான் உன்னைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லையா?" "அதுதான் அதன் இதயம், அதுதான் கரு." "நீங்கள் என்னைக் குருடாக்க மாட்டீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? டெலிமார்க்கெட்டர்களில் ஒருவரைப் போல நீங்கள் வாக்குறுதிகளை அளிக்கலாம் ஆனால் முற்றிலும் பொய் சொல்லலாம். அது மீண்டும் மெழுகத் தொடங்கியது. "எனக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஒரு உயிரினத்திற்கு நான் அப்படிச் செய்யமாட்டேன்." "நான் உனக்குத் தீங்கு விளைவித்தால், என்னைக் குருடனாக்க முடியுமா?" "அது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதன் அடிப்படையில்." "நீங்கள் என் கண்களை சரிசெய்தால், நான் உங்களைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்றால், நீங்கள் எங்கள் வயல்களை விட்டு வெளியேறுவீர்களா?" "அது அதன் இதயம்!" [...] | Entry #37613 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
3 | 0 | 1 x2 | 1 x1 |
|